CINEMA1 month ago
“இன்னொரு கார் வாங்க யாருக்கோ முத்தம் கொடுக்கணுமா?.. சாய் பல்லவி கொடுத்த மரண மாஸ் ஸ்டேட்மெண்ட்… வாயடைத்துப் போன சினிமா உலகம்”..!!
மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படத்தின் மூலம் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கி, இன்று தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் வரை பிஸியாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. தமிழில் ‘மாரி 2’, ‘என்ஜிகே’ போன்ற...