LATEST NEWS2 months ago
“ஸாரி ஆனந்த் மஹிந்திரா சார்..!” வேலை செய்யல… ஆனா சம்பளம் வாங்கினேன்..! டெக் மஹிந்திரா முதலாளியிடம் உண்மையை உடைத்த தெலுங்கு இயக்குநர்..!!
தெலுங்குத் திரையுலகில் இயக்குநராக இருக்கும் சாய் மார்த்தாண்ட், சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ள தனது பழைய நினைவுகள் குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் கடந்த 2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் பிரபல...