LATEST NEWS2 months ago
“என்னை தொடாதீர்கள்..” ஆடை அணிந்து விமானத்தில் கெத்தாக வந்த ராட்சச நாய்.. பயணிகள் அனைவரின் கண்களும் பிதுங்கிய வினோத சம்பவம்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
விமானத்தில் இவ்வளவு பெரிய பிரம்மாண்ட நாயைப் பார்த்ததும் பயணிகள் அனைவரின் கண்களும் அசுர வியப்பில் பிதுங்கிப் போன சுவாரசியமான ரியல் லைஃப் நெகிழ்ச்சிச் சம்பவம், தற்பொழுது சமூக வலைத்தளங்களில் அசுர வேகத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது....