LATEST NEWS4 weeks ago
“ராங் சைடில் வந்துட்டு இவ்வளவு திமிரா…? நான் தப்பா வந்தா உனக்கென்ன…?” நடுரோட்டில் காரை மறித்து தாக்குதல் நடத்த முயன்ற பைக் ஓட்டி..! வைரல் வீடியோவால் கொதிக்கும் நெட்டிசன்கள்..!!
மகாராஷ்டிர மாநிலம் தானே ‘தீன் ஹாத் நாகா’ பகுதியில், 14 மாதக் குழந்தையுடன் காரில் சென்ற குடும்பத்தின் முன் பைக் ஓட்டி ஒருவர் தவறான பாதையில் வாகனத்தை ஓட்டிவந்து வழியை மறைத்துள்ளார். அது யு-டர்ன் அடிப்பதற்கான...