LATEST NEWS12 hours ago
உச்சகட்டப் பரபரப்பு.. அரசுப் பேருந்துகளை சிறைபிடித்து மாணவர்கள் திடீர் மறியல்.. ஸ்தம்பித்த பிரதான சாலை.. போலீசாருடன் கடும் வாக்குவாதம்.. வைரல் வீடியோ..!!
பெங்களூரு ஊரக மாவட்டத்தில் உள்ள தேவனஹள்ளி நகரப் பேருந்து நிலையத்தில், போதிய பொதுப் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தரக் கோரி மாணவர்கள் வெள்ளிக்கிழமை காலை கே.எஸ்.ஆர்.டி.சி மற்றும் பி.எம்.டி.சி பேருந்துகளை சிறைபிடித்துத் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்....