LATEST NEWS4 months ago
அடேய், நான் சமாதானம் பண்ண வந்தேண்டா… என்னையே டார்கெட் பண்றீங்களே..! திடீரென வந்த 3வது காளை..! அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட்..!!
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், பரபரப்பான சாலை ஒன்றில் இரண்டு பெரிய காளை மாடுகள் கடுமையாக சண்டையிட்டுக் கொள்கின்றன. அவை தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் ஆக்ரோஷமாக...