CINEMA4 months ago
“ஜெமினி கணேசனை கல்யாணம் பண்ணாதன்னு சொன்னேன்…!”சாவித்திரியின் கடைசி நாட்களைப் பார்த்தா ரத்தக் கண்ணீர் வரும்…! தோழி பகிர்ந்த அதிர வைக்கும் தகவல்…!
தென்னிந்தியத் திரையுலகில் தனது அசாத்திய நடிப்புத் திறமையால் ‘நடிகையர் திலகம்’ என்று போற்றப்பட்டவர் நடிகை சாவித்திரி. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து, பல லட்சம் ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்த...