LATEST NEWS2 months ago
“ஆக்சிஜன் இல்லை… ஆம்புலன்ஸும் இல்லை… அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் பறிபோன உயிர்..! சார்க்கண்ட் சுகாதாரத் துறையைக் உலுக்கிய மரணம்..!!”
சார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி ஷிவானி குமாரி, திடீர் உடல்நலக்குறைவு மற்றும் முறையான மருத்துவ வசதி கிடைக்காததால் உயிரிழந்துள்ளார். செவ்வாய்க்கிழமை காலை பள்ளிக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த அவருக்கு,...