CRIME3 weeks ago
“ஏன் அழுகுறீங்க..?” பெண்ணிடம் அத்துமீறிய DRDO ஊழியர்.. ஆத்திரத்தில் ஜிம் பயிற்சியாளர் குத்தியதால் நேர்ந்த சோகம்.. பகீர் பின்னணி..!!
ஹதராபாத்தில் உள்ள சிக்கடப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில், டி.ஆர்.டி.ஓ. நிறுவனத்தில் தனிப்பட்ட உதவியாளராகப் பணிபுரிந்து வந்த 55 வயது நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. கட்டிடத்தின் முதல் தளத்தில் வசித்து வந்த...