LATEST NEWS2 months ago
கண்ணிமைக்கும் நேரத்தில் கொடூரம்..! சிக்னலில் நின்ற ஸ்கூட்டர் மீது அதிவேக பலேனோ கார் மோதி 33 வயதான ஹேர் ஸ்டைலிஸ்ட் பலி… நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!
பெங்களூருவில் உள்ள கக்கதாசபுரா முதன்மைச் சாலையில் உள்ள விக்ஞான நகர் சிக்னலில் திங்கள்கிழமை காலை 10:00 மணியளவில் சோகமான விபத்து ஒன்று நடந்துள்ளது. போக்குவரத்து சிக்னலில் வாகனங்கள் காத்திருந்தபோது, அதிவேகமாக வந்த பாலேனோ கார் பல...