மும்பை விமான நிலையத்திலிருந்து கார் மூலம் பயணித்த பெண் ஒருவர், சிக்னலில் நின்றுகொண்டிருந்தபோது பெனா்களை விற்க முயன்ற சிறுவன் ஒருவனின் பரிதாப நிலையைக் கண்டு காரை நிறுத்தச் சொன்னதுடன், பசியுடன் இருந்த அவனிடம் விசாரித்து அவனுக்கு...
சிக்னல் அருகே சாலையில் சிந்திய உணவை, அந்த ஆன்லைன் உணவு விநியோக ஊழியர் கண்ணீரோடு மீண்டும் ஒவ்வொன்றாகப் பொறுக்கிக் கொண்டிருக்கும் காட்சி காண்போரின் நெஞ்சைப் பிளப்பதாக உள்ளது. விடிய விடிய உழைத்து, நாள் முழுவதும் கஷ்டப்பட்டுச்...
போக்குவரத்து நெரிசலில் பைக் பின்னிருக்கையில் பயணித்த ஒருவர், சிக்னலில் வாகனம் நின்ற நேரத்தில் தனது முதுகுப்பையிலிருந்து மடிக்கணினியை எடுத்து வேலை செய்யத் தொடங்கிய காணொளி X சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அவர் மின்னஞ்சல்களுக்குப் பதிலளிக்கிறாரா,...