LATEST NEWS3 weeks ago
“நான் ஒன்னும் ஓடவும் இல்ல.. ஒளியவும் இல்ல!”.. சென்னை திரும்பிய எ.வ. வேலு அதிரடி.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!
சிங்கப்பூரில் கடந்த 2016ஆம் ஆண்டு முதலே தாம் இதயம் தொடர்பான பிரச்சினைக்காகத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக, சென்னை திரும்பிய தமிழக அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தனது...