LATEST NEWS1 hour ago
“அய்யோ… கணவரின் உடலைப் பார்த்து கதறிய மனைவி..!” வேலைக்குச் சென்ற இடத்தில் காத்திருந்த எமன்.. சிங்கப்பூர் துறைமுகத்தில் நேர்ந்த கொடூர விபத்து..!!
ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிங்கப்பூரில் உள்ள துறைமுகத்தில் பணியின்போது கண்டெய்னருடன் கடலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் நரசிங்கபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பேரூராட்சிக்குட்பட்ட நரசிங்கபுரம்...