CINEMA4 months ago
நடிகர் சிங்கம்புலியின் மனைவி ராணுவ கர்னலா…? கார்கில் போரில் கலக்கிய ரியல் ஹீரோயின்…! பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்…!!
தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகி, தற்போது சிறந்த குணச்சித்திர நடிகராக வலம் வரும் சிங்கம்புலியின் மனைவி குறித்து வியக்கத்தக்க தகவல் வெளியாகியுள்ளது. இவருடைய மனைவி புஷ்பவல்லி இந்திய ராணுவத்தின் மருத்துவப் பிரிவில் மிக உயரிய பதவியான...