CRIME3 hours ago
“மரண விளிம்பில் இந்திய வாலிபர்…” வெளிநாட்டில் நேர்ந்த விபரீதம்.. வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனே தலையிட கண்ணீருடன் குடும்பத்தினர் உருக்கமான வேண்டுகோள்..!!
ராஜஸ்தான் மாநிலம் நாகவுர் மாவட்டத்தைச் சேர்ந்த தன்வர் சிங் சௌகான் என்பவர், குவைத்தில் நேரிட்ட பயங்கர விபத்து காரணமாகத் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் உயிருக்குப் போராடி வருகிறார். கடந்த அக்டோபர் 15-ஆம்...