LATEST NEWS16 minutes ago
அம்மாடியோ… போனில் பேசிக்கொண்டே நடந்த பெண்… காற்றில் பறந்த ஜீப்… கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்து.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி..!!
இமாச்சலப் பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த ஸ்விஃப்ட் கார் ஒன்று, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஜீப் மீது மோதியது. இந்த மோதலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்ததால், நிறுத்தப்பட்டிருந்த ஜீப் ஒரு கணம் காற்றில் தூக்கி...