LATEST NEWS3 hours ago
“தாய் நலமாக இருக்கார்”னு சொன்னாங்க… ஆனா வார்டுக்கு மாற்றிய சில நிமிடங்களில் நடந்த பயங்கரம்..! மருத்துவமனையில் நடந்த திடுக்கிடும் சம்பவம்.. கதறி துடிக்கும் குடும்பம்..!!
ராஜஸ்தானின் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரியின் புதிய மருத்துவமனையில், சிசேரியன் பிரசவத்திற்குப் பிறகு ரேஷ்மா என்ற நான்கு பிள்ளைகளின் தாய் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணுவக் குடியிருப்புப் பகுதி சார்...