CRIME3 hours ago
அடிப்பாவி..! முதல் தடவை போட்ட பிளான் சொதப்பிருச்சு…!2வது முறை பிரியாணியில் எலிமருந்து கலந்து குழந்தைகளைக் கொன்ற சித்தி.. சொத்துக்காக அரங்கேறிய கொடூரம்..!!
ஆந்திரப் பிரதேசம் குண்டூர் மாவட்டம் பிரம்மன்கோடூர்/நேரு நகர் பகுதியில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சொத்து தகராறு காரணமாக, தந்தை முதல் மனைவியின் இரண்டு குழந்தைகளான 10 வயது சாத்விக் மற்றும் 8...