CINEMA3 weeks ago
வியாபாரத்துக்காக ஆபாசமா?…கலை முக்கியமா, கல்லா கட்டுவது முக்கியமா?…அவசியமே இல்லை…கிளாமர் கலாச்சாரத்திற்கு எதிராக துணிந்து நின்ற நித்யா மேனன்…!
சினிமா உலகம் தொழில்நுட்ப ரீதியாகவும் உலகளாவிய ரீதியாகவும் எவ்வளவோ முன்னேறியிருந்தாலும், அதில் பெண்களுக்கு வழங்கப்படும் மரியாதை மற்றும் திரையில் அவர்களை சித்தரிக்கும் விதம் இன்னும் கவலைக்குரியதாகவே உள்ளது. நடிப்புத் திறமைக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் அரிதாகி...