CINEMA1 month ago
கே. பாலச்சந்தர் ‘டைரக்டர்’ என அழைத்த ஒரே நபர்…பாரதிராஜாவின் வாழ்க்கையில் ஒளிந்திருந்த மறுபக்கம்…பொதுவெளியில் ‘டைரக்டர்’ என்று தனித்துவமாக அழைக்கப்பட்ட ஒரே பெருமை இயக்குநர் இமயம் பாரதிராஜாவையே சாரும்…!
தமிழ் சினிமாவின் முன்னோடியும் ‘இயக்குநர் சிகரம்’ என்று போற்றப்படுபவருமான கே. பாலச்சந்தரால், பொதுவெளியில் ‘டைரக்டர்’ என்று தனித்துவமாக அழைக்கப்பட்ட ஒரே பெருமை இயக்குநர் இமயம் பாரதிராஜாவையே சாரும். தமிழ்நாடு அரசு விருது, தேசிய விருது, பத்மஸ்ரீ...