LATEST NEWS4 years ago
பணக்கார பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கிட்ட 5 நடிகர்கள்….. இந்த லிஸ்ட்ல யாரெல்லாம் இருக்கா தெரியுமா….!!!
சினிமாவில் பணக்கார பெண்களை திருமணம் செய்து கொண்ட. நடிகர்களை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். முதலாவது ராணா ரகுபதி, பாகுபலி திரைப்படத்தின் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் த்ரிஷாவுடன் காதலில்...