CINEMA1 day ago
“நான் சந்தோஷமாவே இல்லை…” புகழின் உச்சத்தில் இருக்கும்போதே இப்படி ஒரு வேதனையா..? மனமுடைந்து பேசிய விஜே அர்ச்சனா..!!
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் விஜே அர்ச்சனா சந்தோக். இவர் சின்னத்திரை உலகில் நீண்ட காலமாகப் பல நிகழ்ச்சிகளைச் செய்து தனக்கென தனி...