LATEST NEWS1 day ago
அம்பலமான மெகா ஊழல்.. சீனாவுக்குத் தடையை நீக்கிவிட்டு கோடிகளில் பங்குகள்.. ரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தாரா டொனால்ட் டிரம்ப்..?!
டிரம்ப் தனிப்பட்ட நிதி நலன்களுக்காக நாட்டின் நலனில் சமரசம் செய்துள்ளார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சீனாவுக்கு அமெரிக்க நிறுவனங்கள் உருவாக்கும் அதிநவீன செயற்கை நுண்ணறிவுக்கான சிப்களை ஏற்றுமதி செய்வதற்கு முந்தைய பைடன் அரசு தடை விதித்திருந்தது....