CINEMA4 months ago
மொத்த அனிமே உலகமுமே டோக்கியோவில்…!பிளாக் பாந்தர் நடிகருடன் ராஷ்மிகா… ஜப்பானில் அனிமேஷன் விருது வென்ற ‘சோலோ லெவலிங்’…!
சோனி நிறுவனத்தின் முன்னணி அனிமே (Anime) ஸ்ட்ரீமிங் தளமான கிரன்சிரோல் (Crunchyroll) ஆண்டுதோறும் சர்வதேச அளவில் அனிமே விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில், 10-வது சர்வதேச அனிமே விருதுகள் 2026 விழா நேற்று...