CINEMA1 month ago
அந்த ஜாடியை திறக்கப்போவது யார்?” – “ஆண்ட்ரியாவோட லைஃப் டைம் படம் இதுதான்…!பல வருடங்களாக தள்ளிப்போகும் பிசாசு 2…தியேட்டருக்கு வருமா? வராதா? மிஷ்கினின் அதிரடி பதில்…!
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகைஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘பிசாசு 2’ திரைப்படம், பல்வேறு காரணங்களால் பல ஆண்டுகளாக வெளியாகாமல் முடங்கிக் கிடக்கிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘பிசாசு’ படத்தின்...