CRIME1 hour ago
“அங்கிள்னு கூப்பிட்ட அந்த ஆளு இனி கூண்டுக்குள்ளயே செத்துப்போவான்… உன் தைரியத்தை இந்த நீதிமன்றம் மறக்காது..” POCSO வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதிபதி எழுதிய உருக்கமான கடிதம்..!!
இந்திய நீதித்துறை வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு அபூர்வமான நெகிழ்ச்சி சம்பவம் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு, 7 வயதாக இருந்த சிறுமி ஒருவருக்கு, அவள் நம்பிக்கையோடு பழகிய சொந்த மாமாவே...