LATEST NEWS2 hours ago
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்..! விடுமுறை நாட்களில் ஸ்பெஷல் கிளாஸ் நடத்தினா அவ்ளோ தான்… தனியார் பள்ளிகளுக்கு அரசு கிடுக்கிப்பிடி உத்தரவு..!!
பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்குத் தடை விதித்து தனியார் பள்ளிகள் இயக்குநரகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தனியார் சுயநிதி மெட்ரிக், சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் அரசு பொது விடுமுறை நாட்கள் மற்றும்...