LATEST NEWS2 months ago
“அடடே என்ன அழகா பாக்குது…!” மும்பை ஹோட்டல் கூரையில் இருந்து பறந்த ஹெலிகாப்டர்… குஷியில் கண் கொட்டாமல் பார்த்த குட்டி பாப்பாவின் கியூட் ரியாக்ஷன்..! மில்லியன் கணக்கில் வியூஸ்களை அள்ளும் வைரல் வீடியோ…!!
மும்பை கோரேகான் கிழக்கில் உள்ள ‘தி வெஸ்டின் மும்பை கார்டன் சிட்டி’ ஹோட்டலின் கூரை ஹெலிபேடில் ஹெலிகாப்டர் இறங்கி மீண்டும் டேக்-ஆஃப் ஆகும் காட்சியை ஒரு சிறு குழந்தை மிகுந்த ஆச்சரியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வேடிக்கை பார்க்கும்...