LATEST NEWS3 hours ago
“அடப்பாவமே..! கம்பீரமான சிறுத்தைக்கு இப்படியொரு நிலையா..?!” உயிருக்குப் போராடும் சிறுத்தைக்குட்டி… கண்ணீர் சிந்த வைக்கும் வைரல் வீடியோ..!!
நேபாளத்தின் அச்சாம் மாவட்டத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிக்கு அருகே, சிறுத்தைக்குட்டி ஒன்று மயங்கிய நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நெஞ்சை உருக்கும் காட்சி அப்பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காட்டின் கம்பீரத்திற்கும் சுறுசுறுப்பிற்கும் அடையாளமாகத் திகழும்...