CRIME3 hours ago
எனக்கு ஏதாவது ஆச்சுன்னா அவன்தான் காரணம்..! தாயிடம் கதறிய அடுத்த நாளே… புதரில் பிணமாக மீட்கப்பட்ட 17 வயது சிறுமி…! குவாலியரை உலுக்கிய மர்ம மரணத்தின் திடுக்கிடும் பின்னணி..!!
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரின் கம்பூ காவல் எல்லைக்குட்பட்ட கேசர் பஹாரியா வீதியின் புதர்களுக்குள், 17 வயது சிறுமியின் சடலம் சந்தேகத்திற்கு இடமான முறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் காணாமல் போன அச்சிறுமியின் மொபைல்...