LATEST NEWS3 weeks ago
“நான் வீடியோ எடுக்குறேன்… நீ பாம்பைப் பிடி…!” வியூஸ்களுக்காக உயிரைப் பணயம் வைத்த கொடூரம்..! குழந்தையின் அருகே கயிறு போல சுற்றிய பாம்பு… பதற வைக்கும் அதிர்ச்சி வீடியோ..!!
பாம்பு என்ற பெயரைச் கேட்டாலே எப்பேர்ப்பட்ட வீரனுக்கும் உடல் நடுங்கும்; கை கால்களில் வேர்க்கத் தொடங்கிவிடும். பெரிய பெரிய ஆட்களே பாம்பைக் கண்டால் பல அடி தூரம் தள்ளிப்போக யோசிக்கும் வேளையில், சிறுமிகள் சிலர் பாம்பைக்...