LATEST NEWS2 hours ago
ஐயோ கொடுமையே..! தாய் கண்முன்னே நேர்ந்த கோர விபரீதம்..! 20 அடி ஆழ சாக்கடையில் விழுந்த சிறுமி… நெஞ்சை பதற வைக்கும் பின்னணி..!!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரோல்-பிரானா சாலையில் மிகவும் சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்கே உள்ள சுமார் 20 அடி ஆழமுள்ள திறந்தவெளி பாதாள சாக்கடை கழிவுநீர்க் குழாய்க்குள் 9 வயது சிறுமி ஒருத்தி...