CRIME3 weeks ago
பகீர்..! 10 முறை துப்பாக்கிச் சூடு… கோடாரியால் தலை துண்டிப்பு… சிறுமியைப் படுகொலை செய்துவிட்டு..! வீதியில் மேள தாளத்துடன் ஆட்டம் போட்ட குடும்பத்தினர்..!!
ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில், கட்டாயத் திருமணத்தை மறுத்த 15 வயது சிறுமியை அவளது தந்தை, சித்தப்பா மற்றும் மாப்பிள்ளை ஆகியோரே இணைந்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் மனிதநேயத்தையே உலுக்கியுள்ளது. கௌசர் பஷர் அல்-ஹுசைவி...