CRIME3 weeks ago
“பள்ளியா? இல்ல நரகமா..?” காமுக தலைமை ஆசிரியரால் கர்ப்பமாகி உயிரிழந்த பழங்குடியின சிறுமி.. 15 பேர் கூட்டுச் சேர்ந்து மூடி மறைத்த கொடூரத்தின் பின்னணி..!
ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் அரசுப் பள்ளியில் படித்து வந்த பழங்குடியின சிறுமி ஒருவர், பள்ளியின் பொறுப்புத் தலைமை ஆசிரியரால் பல மாதங்களாகப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கர்ப்பமடைந்தது, அவர் மரணமடைந்த பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது....