CRIME1 day ago
“பின்னாடியே போன எமன்..!” அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி மர்ம மரணம்.. சிசிடிவி-யை பார்த்ததும் உறைந்த போலீசார்.. திரில்லர் படம் போல அரங்கேறிய கொடூரம்..!!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் மியாபூர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில், காணாமல் போன சில மணி நேரங்களிலேயே சிறுமி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....