LATEST NEWS4 weeks ago
அடேங்கப்பா என்ன ஒரு அன்பு…! சிறுமியைப் பார்த்ததும் துள்ளிக்குதிக்கும் செல்ல நாய்..! காண்போரை நெகிழ வைக்கும் பேரன்பு..!!
ஒரு சிறுமிக்கும் அவளது செல்ல நாய்க்கும் இடையிலான அழகான அன்பும் பாசமும் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உருவாகும் தூய்மையான உறவை வெளிப்படுத்தும் இந்த நெகிழ்ச்சியான காட்சி பலரின் மனதையும் தொட்டுள்ளது. தினமும்...