LATEST NEWS3 weeks ago
அய்யோ கொடுமையே.. தார்ப்பாயை அகற்றியபோது நேர்ந்த விபரீதம்… வைக்கோல் லாரியில் தீப்பற்றி 17 வயது சிறுவன் கொடூர பலி..!!
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள மார்க்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் தஞ்சை மாவட்டத்தில் இருந்து வைக்கோல் ஏற்றி வந்து, சாணார்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்து வருகிறார். இன்று இவருடன் இவரது மகன்...