CRIME14 hours ago
காசுக்காக இப்படியா பண்ணுவாங்க..? 5 வயது சிறுவனைக் கொன்று சாக்குப்பையில் வீசிய கொடூரன்…! கோரக்பூரை உலுக்கிய பகீர் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள சஹஜன்வா பகுதியில், 5 வயது சிறுவன் பணத்திற்காகக் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரா பகுதியைச் சேர்ந்த விபின் சிங்...