LATEST NEWS3 hours ago
“அடடே… இந்த வயதில் இப்படியொரு மனசா..?! ‘என் சேமிப்பு நேபாள மக்களுக்குப் போகணும்’… மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த 10 வயது அல்ஃபாஸ் ஷேக்..! நெகிழும் இணையவாசிகள்..!!
நேபாளம் மற்றும் சீன எல்லைப் பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட நேபாள...