LATEST NEWS3 months ago
“என்னை கடத்திட்டாங்க.. காப்பாத்துங்க!” நடுரோட்டில் அலறிய சிறுவன்.. நள்ளிரவில் போலீசாருக்கு காத்திருந்த செம ட்விஸ்ட்.. அம்பலமான 12 வயது சிறுவனின் பகீர் லீலை..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்குச் செல்வதைத் தவிர்ப்பதற்காக 12 வயது சிறுவன் ஒருவன், தன்னை கடத்திச் செல்வதாகக் கூறி நாடகமாடிய விசித்திர சம்பவம் அரங்கேறியுள்ளது. விடுமுறைக்காகத் தாய் வீட்டிற்குச்...