LATEST NEWS1 hour ago
18 வயதுக்கு கம்மியா…? இனி பேரண்ட்ஸ் பெர்மிஷன் இல்லாம கண்டபடி சோஷியல் மீடியா யூஸ் பண்ண முடியாது…உச்ச நீதிமன்றத்தின் அதிரடி நடவடிக்கை..!!
18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்களின் அனுமதியின்றி சமூக வலைதளங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் சுயாதீனமாக கணக்குகளைத் தொடங்குவதைத் தடுக்கக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது....