LATEST NEWS3 weeks ago
“மன்னிப்புக் கேளுங்கள்…” நடுரோட்டில் பெண்களைக் கேலி செய்த சிறுவர்கள்.. போலீஸ் கொடுத்த விசித்திரமான தண்டனை.. வைரல் வீடியோவுக்கு எதிராக வெடித்த மெகா விவாதம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், சிறுவர்கள் என்றும் பாராமல் அவர்களின் காதுகளைப் பிடித்துத் தோப்புக்கரணம் போட வைத்து, ஒட்டுமொத்தப் பகுதியிலும் ஊர்வலமாக அழைத்துச் சென்று பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வைத்த லக்னோ போலீஸாரின் அதிரடி நடவடிக்கை...