LATEST NEWS1 month ago
“இது என்ன கொடுமை.. வெள்ளத்தில் கையில் பச்சிளம் குழந்தையோடு தவிக்கும் சிறுவன்..” நெட்டிசன்களை கண்கலங்க வைத்த வீடியோ..!!
பீகார் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு ஒட்டுமொத்த மாகாணத்தையும் நிலைகுலையச் செய்துள்ளதோடு, சுமார் 47 லட்சம் மக்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்குப் பார்த்தாலும் சூழ்ந்துள்ள வெள்ள நீர் மற்றும் பேரழிவிற்கு மத்தியில், ஒரு சிறு...