LATEST NEWS38 minutes ago
“நீல டிரம் வழக்கு..” கைதிக்கு ஜெயிலில் கிடைத்த புதிய வேலை..! தீபாவளியை முன்னிட்டு சிறைக்குள்ளே நடப்பது என்ன..?!
தீபாவளியை முன்னிட்டு மீரட் மாவட்ட சிறையில் கைதிகளின் திறமை தனித்துவமான முறையில் வெளிப்பட்டு வருகிறது. சிறையின் கம்பிகளுக்குப் பின்னால் உள்ள கைதிகள் தங்களது கைவண்ணத்தாலும் கடின உழைப்பாலும் திருவிழா ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பெண் கைதிகள்...