LATEST NEWS1 day ago
“இதையெல்லாம் கூடவா கடத்துவாங்க..?” ஸ்கேனரில் தெரிந்த மர்ம அசைவு… சூட்கேஸைத் திறந்ததும் நடுங்கிப் போன அதிகாரிகள்.. வெளிநாட்டுக்கு கிளம்பிய கில்லாடி கும்பலின் பயங்கர பின்னணி..!!
பெருநாட்டின் தலைநகரான லிமா விமான நிலையத்தில், வனவிலங்கு கடத்தல்காரர்களுக்கு எதிராக பெரும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜெர்மனிக்குச் செல்லும் விமானத்தில் ஏறுவதற்காக செக்-இன் செய்த மூன்று வெளிநாட்டுப் பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தியபோது, அவர்கள்...