LATEST NEWS3 months ago
“கர்மாவின் கணக்கு சும்மா விடாது!”.. வெள்ள நீரில் சீறிப்பாய்ந்த சிலிண்டர்கள்.. கோலாப்பூர் நிறுவனத்திற்கு விழுந்த பலத்த அடி.. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக, அங்குள்ள எரிவாயு சிலிண்டர் கிடங்கிற்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதில் ஹெச்பிசிஎல் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான சிலிண்டர்கள் வெள்ளத்தின் சக்திவாய்ந்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன....