LATEST NEWS1 month ago
அட இது பாலைவனமா… இல்லை பனிப்பிரதேசமா…? வறண்ட பாலைவனத்தில் கொட்டித்தீர்த்த பனிப்புயல்… ஒரே வாரத்தில் மாறிய அட்டகாமா… நாசா வெளியிட்ட அதிசய காட்சி..!!
தென் அமெரிக்க நாடான சிலியில் அட்டகாமா என்ற பாலைவனம் அமைந்துள்ளது. உலகின் மிக வறண்ட பாலைவனமான இந்த பாலைவனத்தை திடீரென பனிப்படலம் போர்த்தியுள்ளது. அதுவும் ஆகஸ்ட் மாதத்தில் பனிப்புயல் காரணமாக பாலைவனத்தின் வறண்ட பரப்பை பனி...