CRIME3 weeks ago
என்ன இது கொடுமை… பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை சுட்டு… அதே துப்பாக்கியால் தன் தலையில் சுட்டுக்கொண்ட வாலிபர்.. சில்ட்ரன் அகாடமியில் நடந்த பகீர் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் உள்ள ஒரு பள்ளியில் பட்டப்பகலில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகரத்தின் ஷாபுரா கோத்தி பகுதியில் அமைந்துள்ள சில்ட்ரன் அகாடமி பள்ளியில் திங்கள்கிழமை காலையில்...