CRIME1 day ago
“அடப்பாவிங்களா… ரூ.20 ரூபாய்க்கு சில்லறை இல்லைனு சொன்னது ஒரு குற்றமா..? மகனைக் கூப்பிட்டு ஆட்டோ டிரைவரை அடித்துக்கொன்ற பெண்.. பகீர் சம்பவம்..!!
தெலுங்கானா மாநிலம் வட்டேபள்ளி பகுதியில் நேற்று பிற்பகலில் பெண் ஒருவர் ஆட்டோவில் பயணம் செய்துவிட்டு, பயணத்திற்கான கட்டணமான 20 ரூபாயை கொடுப்பதற்காக தன்னிடம் இருந்த 200 ரூபாய் தாளை ஆட்டோ டிரைவரிடம் நீட்டியுள்ளார். அந்த டிரைவரோ,...