CINEMA3 weeks ago
அம்மா தாயே… எங்க நிம்மதியை கெடுக்காத… கேமரா எங்க இருக்குன்னு தெரிஞ்சே…. லண்டனில் த்ரிஷா வேணுமின்னே செய்த செயலால் கடுப்பான நெட்டிசன்ஸ்..!!
லண்டனில் நடைபெற்ற நடிகர் அஜித்குமாரின் கார் பந்தய மைதானத்திற்கு நடிகை த்ரிஷா திடீரென என்ட்ரி கொடுத்த சம்பவம், இணையவாசிகளையும் தவெக தொண்டர்களையும் மாபெரும் கடுப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது! தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு 6 நாட்கள்...